நடிகை அனுஷ்கா ஷெட்டி, தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர்.
பாகுபலி போன்ற பிரம்மாண்ட படங்களில் நடித்து புகழின் உச்சிக்கு சென்றார். சமீபகாலமாக உடல் எடை கூடியதால் திரைப்படங்களில் நடிப்பதை குறைத்துக்கொண்டார்.
இந்நிலையில், உடல் எடை கூடி குண்டாக இருக்கும் நடிகை அனுஷ்கா ஷெட்டி வெப் சீரிஸ் ஒன்றில் டூ பீஸ் நீச்சல் உடையில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ள செய்தி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
ஏற்கனவே, அனுஷ்கா ஷெட்டி ‘பில்லா’ தெலுங்கு ரீமேக்கில் நீச்சல் உடையில் நடித்து ரசிகர்களை அதிர வைத்தார். அந்த படத்தில் அவர் ஸ்லிம்மாக, கவர்ச்சியாக இருந்தார். ஆனால், தற்போது உடல் எடை கூடி குண்டாக இருக்கும் நிலையில், டூ பீஸ் நீச்சல் உடையில் நடிக்க அவர் சம்மதித்தது ரசிகர்களுக்கு ஆச்சரியத்தையும், அதிர்ச்சியையும் கொடுத்துள்ளது.