ஒரே நாளில் அமெரிக்காவில் (United States) 60 ஆயிரம் இராணுவ ஊழியர்களை பணி நீக்கம் செய்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி பென்டகனில் பணிபுரியும் 60 ஆயிரம் இராணுவ ஊழியர்களை பணிநீக்கம் செய்வதாக அமெரிக்க (United States) ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) நிர்வாகம் அறிவித்துள்ளது.
அமெரிக்கா நாட்டின் ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்றதில் இருந்து அவர் தொடர்சியான பல்வேறுபட்ட அதிரடி மாற்றங்கi மேற்கொண்டு வருகின்றார். இந்நிலையிலேயே மேற்குறித்த நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது.
அரசாங்கத்தின் செலவை குறைக்கும் வகையில் மேற்குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ட்ரம்பின் நிர்வாகம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.