வரும் ஏப்ரல் மாதம் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்-த்ரிஷா நடித்த குட் பேட் அக்லி திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த நிலையில் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் 7.03 மணியளவில் அப்டேட் வரப்போகிறது என அறிவித்த நிலையில் செய்தி வந்துவிட்டது.
குக் பேட் அக்லி படத்தில் த்ரிஷாவின் லுக் வீடியோ தான் வெளியாகியுள்ளது.