26.01.2025
குரோதி 13 தை
ஞாயிற்றுக்கிழமை
திதி: துவாதசி இரவு 8.55 வரை. பிறகு திரயோதசி.
நட்சத்திரம்: கேட்டை காலை 8.24 வரை. பிறகு மூலம்
நாமயோகம்: வியாகாதம் நாளை அதிகாலை 3.29 வரை.
நாமகரணம்: கௌலவம் காலை 8.49 வரை. பிறகு தைதுலம்.
நல்ல நேரம்: காலை 7-8, 10.30-12, மாலை 5-7, இரவு 9-10.
யோகம்: மந்தயோகம் காலை 8.24 வரை. பிறகு அமிர்தயோகம்.
சூலம்: மேற்கு, வடமேற்கு காலை 10.48 வரை.
பரிகாரம்: வெல்லம்
சூரிய உதயம்: சென்னையில் காலை 6.35.
அஸ்தமனம்: மாலை 6.06.